Theni

News March 25, 2026

போடி: OPS பேசும் போது கலைந்து சென்றதால் பரபரப்பு

image

முன்னாள் முதல்வர் OPS தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டு திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக போடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் OPS தலைமையில் நேற்று நடந்தது. அப்போது OPS பேசிக் கொண்டிருக்கும் போதே பெண்கள் கூட்டம் கூட்டமாகக் கலைந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போடி: கடமான் வேட்டையாடிய 2 பேர் கைது

image

கோம்பை வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த நபர்களை நிறுத்தி விசாரணை செய்த போது தப்பியோட முயற்சி செய்த 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்ததில் கடமான் வேட்டையாடி கறியை வைத்து இருந்தது தெரிந்தது. இதையடுத்து கடமான் கறியை பறிமுதல் செய்து பால்பாண்டி, மாசுக்காளை ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய சீனிமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

மேல்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வாசிமணி. இவரது மகன் முகேஷ் (21). முகேஷ் தந்தை நடத்தும் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற முகேஷ் தூங்குவதற்காக அவரது அறைக்கு சென்றுள்ளார். நேற்று அவரது அறைக்கு சென்று பார்த்த பொழுது முகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!