India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே தமிழக அரசு சார்பில் ரேஷன் கடை மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது, இந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.3000 ஆகியவை அடங்கும். இந்த தொகுப்பை பெறுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இங்கு <

சேலம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

சேலம் மக்களே 123PAY UPI மூலம் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 8045163666 என்ற நம்பருக்கு கால் பண்ணுங்க. சேவையை தேர்வு செய்து, யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அவர்களின் போன் நம்பர் & எவ்வளவு பணம் என்பதையும் உள்ளிடவும். இதனை தொடர்ந்து UPI பரிவர்த்தனை செய்வதற்கான Confirmation call வரும். தகவல்களை சரிபார்த்து, UPI PIN எண்ணை கொடுத்தால், பணம் அனுப்பப்பட்டு விடும். யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க.

சேலத்தில் நாளை (ஜன.06) காலை 9-5 மணி வரை மாமாஞ்சி, குன்னுார், ஈச்சங்காடு, அடியனுார், தொட்டித்துறை, கருமந்துறை பாப்பநாயக்கன்பட்டி, மணியார்பாளையம், தும்பல், இடையப்பட்டி, சூலாங்குறிச்சி, குமாரபாளையம், கரியகோவில், கல்யாணகிரி, மன்னுார், கூடமலை, விஜயபுரம், கணவாய்காடு, நரிப்பாடி, 74.கிருஷ்ணாபுரம், நினங்கரை, மண்மலை,தலைவாசல், நத்தக்கரை, பாளையம், ஆறகளூர், சித்தேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

தொட்டம்பட்டியை சேர்ந்த தமிழ்மணியும், அவரது தம்பி பொன்னுமணியும் பெங்களூரில் இருந்து தங்களது இருசக்கர வாகனத்தில் ஓமலூர் வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஓமலூர் அருகே அவர்களது டூவீலர் மீது ஜீப் மோதியதில் தமிழ்மணி உயிரிழந்தார். தமிழ்மணி தனது மகனின் பிறந்த நாளை கொண்டாட இருவரும் வந்த போது விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

சேலம் மக்களே ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் <

இரத்த வங்கி குறித்து அறிய: 1910, தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து : 1033, ரயிலில் அவசர உதவி: 1072, சிலிண்டர்களில் வாயுக்கசிவு: 1906, பெண்களுக்கான உதவி எண்: 1091, மூத்த குடிமக்களுக்கான உதவி எண்: 1291, சுற்றுலாப் பயணிகளுக்கான உதவி எண்: 1363, முதல்வர் உதவிமைய எண்: 1100 (181), பிரதமர் உதவிமைய எண்: 1800-11-1522, 011-23013683 முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

சேலம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு,தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

சேலம்: நங்கவள்ளி அருகே ஏர்வாடி பகுதி விவசாயி பழனிசாமியின் 10 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது. வனத்துறையினர் ஆடுகளைக் கடித்துக் குதறியது சிறுத்தையா? அல்லது காட்டு நாய்களா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மேட்டூர், மேச்சேரி,கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இது போன்ற சம்பவம் தொடர்கிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்? என விவசாயிகள் எதிர்பார்ப்பு!
Sorry, no posts matched your criteria.