India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <

ஆட்டையாம்பட்டி அடுத்த கொம்பாடிப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (70) என்பவர், கடந்த 30-ம் தேதி அரசு சட்டக் கல்லூரி அருகே சாலையைக் கடக்க முயன்றார். அப்போது குமாரபாளையத்திலிருந்து சேலம் நோக்கி வந்த பொலிரோ ஜீப் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் ஒரு காலத்திலும் இந்த தேர்தலில் வெற்றி வாகை சூட முடியாது; அவரால் 2-ம் இடம் பிடிக்க முடியாது. அதிமுக இடத்தை விஜயால் பிடிக்க முடியாது; தமிழகத்தில் திமுக அதிமுக இடையேதான் இருமுனைப் போட்டி விஜய் ஓட்டை பிரிப்பதற்கு பயன்படுவாரே தவிர, அவருக்கு விழும் வாக்குகள் வெற்றியை பெற்று தராது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் சேலம் விமான நிலையத்தில் பரபரப்பு பேட்டி.

கூகுளில்<

சேலம் பச்சனம்பட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தீர்த்தமலை (78). தீராத வயிற்றுப்புண் வலியால் அவதிப்பட்டு வந்த இவர், பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வலியால் மனமுடைந்த தீர்த்தமலை, நேற்று அப்பகுதியில் உள்ள தனது தம்பியின் சமாதி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sorry, no posts matched your criteria.