News January 4, 2026

சேலம்: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

சேலம் மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <>இங்கே கிளிக்<<>> செய்து ‘E-EPIC Download’ என்ற ஆப்சனை தேர்வு செய்து . உங்க VOTERID எண்ணை உள்ளீடு செய்து புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.அதேபோல், மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் இன்று (ஜன.04) கடைசி நாள் என்பதால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை அணுகவும்.ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!