Salem

News January 4, 2026

11 சட்டமன்ற தொகுதிகளில் 15,883 மனுக்கள்!

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் முகாம் நடைபெற்றது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 15,883 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெயர் சேர்க்க 9,528 பேரும், திருத்தங்கள் செய்ய 6,051 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

சேலத்தில் நடந்த பகீர் சம்பவம்!

image

சேலம் மணியனூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது குழந்தையின் இடுப்பில் இருந்த 2.5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டது.

News January 3, 2026

சேலம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

சேலம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News January 3, 2026

சேலம்: இனி வங்கிக்கு அலைய வேண்டாம்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!