News January 5, 2026

சேலம்: பொங்கல் பரிசு குறித்த புகாரா? CLICK

image

சேலம் மக்களே தமிழக அரசு சார்பில் ரேஷன் கடை மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது, இந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.3000 ஆகியவை அடங்கும். இந்த தொகுப்பை பெறுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இங்கு <>க்ளிக்<<>> செய்து மாவட்ட குறைதீர் அலுவலர்கள் விவரங்களை அறிந்து தீர்வு காணலாம்! யாருக்காவது பயன்படும் இதை அதிகம் SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!