Ramanathapuram

News March 19, 2026

ராமநாதபுரம் எம்.பி.க்கு எதிரான விசாரணை தொடக்கம்

image

ராமநாதபுரம் எம்.பி.நவஸ்கனி 2019,2024-ல் தாக்கல் செய்த வேட்புமனுவில் வருமானத்தை மறைத்துள்ளதாகவும், இது குறித்து வருமான வரித்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.வருமானத்தை மறைத்தது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் நவாஸ்கனிக்கு எதிராக விசாரணை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என வருமானவரித்துறை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

ராம்நாடு: சோதனையில் சிக்கியது வெளிநாட்டு பணம்

image

சின்னகீரமங்கலத்தில் தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ஒரு காரை நிறுத்திச் சோதனையிட்டனர். அப்போது காரில் வந்தவர்களிடம் உரிய ஆவணங்கள் இன்றி 318 சிங்கப்பூர் டாலர், ​74 மலேசிய ரிங்கிட், ​ரூ. 1,72,000 ரொக்கப் பணம் இருந்து தெரிய வந்த நிலையில் அதனை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம்: ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை

image

ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை வார ஆட்டுசந்தையில் நேற்று(மார்ச்.18) நடைபெற்றது. இதில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.15,000 க்கு விற்பனையானது. இதனால் நேற்று சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

News March 18, 2026

இராமநாதபுரம்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்ஆப்-லேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்

அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க.

News March 18, 2026

ராமநாதபுரம்: டிகிரி போதும்., வங்கி வேலை ரெடி!

image

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள்<> இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். முதல் 6 மாத பயிற்சியின் போது உதவித்தொகை ரூ.5,000, அடுத்த 2 மாத பயிற்சிக்கு ரூ.15,000, பணியின் போது சம்பளம் மாதம் ரூ.51,000 – ரூ.54,000 வரை வழங்கப்படும். இந்த பயணுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News March 18, 2026

ராமநாதபுரம்: இனி Whats App மூலம் ஆதார் கார்டு.!

image

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!