India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து
CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் NDA கூட்டணி கட்சிகளின் சார்பில், தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் (மார்ச்.17) நடைபெற உள்ளது. இதில் அமமுக மாவட்டம், ஒன்றியம், பேரூர் கழக செயலாளர்கள் & அனைத்து நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கழக செயலாளர் முருகன் Ex.MLA கேட்டு கொண்டுள்ளார்.

ராமநாதபுரம் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

திருவாடானை சட்டமன்றத் தொகுதி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததையொட்டி அரசு அலுவலகங்கள், மற்றும் பொது வெளியில் வைக்கப்பட்டிருக்கும் கட்சி சார்ந்த கட் அவுட், பேனர்களை அகற்றும் நேற்றே ஆரம்பம் ஆனாது .திராவாடனை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திமுக தலைவர் பேனர் அகற்றும் பணியில் திருவாடானை தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

நேற்று இரவு வாலிநோக்கம் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது தெற்கு நரிப்பையூர் பகுதியில் ஒரு வீட்டில் 1,050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அதனை குடிமை பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

தொண்டி அருகே கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏவுகணை போன்ற பொருள் மிதந்து வருவதால் அமெரிக்க ஈரான் இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக வெடி பொருள் எதும் கடலில் மிதந்து வருகிறதா என மீனவர்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில் அந்த மர்ம பொருளை கடலோர போலீசார் மீட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த பொருள் பி.எஸ்.எல்.வி போன்ற ராக்கெட்டில் பயன்படுத்தபடும் உதிரிபாகம் என்பது உறுதி செய்யப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.15) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

Sorry, no posts matched your criteria.