News March 19, 2026
ராம்நாடு: சோதனையில் சிக்கியது வெளிநாட்டு பணம்

சின்னகீரமங்கலத்தில் தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ஒரு காரை நிறுத்திச் சோதனையிட்டனர். அப்போது காரில் வந்தவர்களிடம் உரிய ஆவணங்கள் இன்றி 318 சிங்கப்பூர் டாலர், 74 மலேசிய ரிங்கிட், ரூ. 1,72,000 ரொக்கப் பணம் இருந்து தெரிய வந்த நிலையில் அதனை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News April 20, 2026
உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.