Ramanathapuram

News March 21, 2026

பரமக்குடி: பாஜக நிர்வாகி தப்பி ஓட்டம்

image

பரமக்குடி ராம்நகரில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை சோதனை செய்ததில் அதில் 12 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் தென்னரசு என்பது தெரியவந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் தொடர்ந்து காரை பரிசோதித்து கொண்டிருக்கும் போதே அவர் காரை விட்டுவிட்டு தப்பிச் சென்றார்.

ராமநாதபுரம்: ரூ.35 லட்சத்தை இழந்த பெண்

image

ராமநாதபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரண்யா தேவி(30). இவரது இன்ஸ்டாகிராமில் வந்த பகுதி நேர வேலை வாய்ப்பு விளம்பரத்தை நம்பி ரூ.25 லட்சம் வரை செலுத்தியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ரூ.7 லட்சத்தை போலீசார் மீட்டு சரண்யா தேவியிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் அருகே ரூ.8.10 லட்சம் பறிமுதல்

image

இராமநாதபுரம் சக்கரக்கோட்டை சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுப்பு தேவன் வலசையைச் சேர்ந்த ஜீவா என்பவரின் வாகனத்தை சோதனை செய்த போது அதில் உரிய ஆவணமின்றி ரூ.8.10 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் இராமநாதபுரம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

News March 20, 2026

இராமநாதபுரம் எம்.பியின் ஈகை பெருநாள் வாழ்த்து

image

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி நாளை (மார்ச்.21) ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அனைவரையும் அரவணைத்து வறியோர்க்கு உதவி ஈகை பொருந்திய இந்நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் என இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவருமான நவாஸ் கனி திறந்து இதயம் கனிந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!