India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 1800 425 7092 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான செய்திகளை தெரிவித்து பயன் பெறலாம் என இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.21) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

வெண்ணத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர் அப்போது அதில் வந்த சண்முகம் மகன் உமா சங்கர் , ராமையா மகன் கார்த்திக் ஆகியோரை தனிக்கை செய்தபொழுது மலேசியன் ரிங்கிட் 5853ம், சிங்கப்பூர் டாலர் 150, பணம் 153000 ரூபாயை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <

தவெக சார்பில் கிழக்கு மாவட்டம், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சின்னத்தை அறிமுகம் செய்து,தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பரப்புரையின் போது, சிறுவர்களை ஈடுபடுத்தி ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு, தீய சக்தி என கோஷமிட வைத்ததாக புகார் கூறி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் மலர்விழி ஜெயபாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.