Ramanathapuram

News March 22, 2026

பரமக்குடியில் ரூ.2 லட்சம் பறிமுதல்

image

பரமக்குடி அருகே அண்டக்குடி விலகு ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நயினார்கோவிலை சேர்ந்த சிவகோபாலம் என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1.18 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே போல் அரியனேந்தல் பகுதியில் ராமர் என்பவரது காரில் ரூ.55,000, முஸ்தபா காதர் மஸ்தானிடம் ரூ.51,000 கைப்பற்றப்பட்டது.

ராம்நாடு: டூவிலர் சாகசத்தால் பள்ளி மாணவன் பலி

image

நம்புதாளை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மோட்டார் சைக்கிளில் தொண்டியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் முகமது ரசிப்(15), சிராஜ் இப்ராகிம்(18) ஆகியோரை டூவிலரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. டூவிலரில் சாகசம் செய்வது போல் சிறுவன் ஓட்டிச் சென்றதாக கூறப்படும் நிலையில் பழையனக்கோட்டை பகுதியில் டூவிலர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியதில் முகமது ரசிப் உயிரிழந்தார்.

error: Content is protected !!