Ramanathapuram

News March 22, 2026

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.22) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இராம்நாடு: 10-ம் வகுப்பு போதும்.. மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் IACS – இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் காலியாக உள்ள உதவியாளர் [Group B], பல்நோக்கு பணியாளர்கள் MTS [Group C] பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு கிளிக் பண்ணுங்க. கடைசி தேதி 15.05.2026 ஆகும். SHARE IT

இராம்நாடு: வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

image

கருமொழி சோதனைச் சாவடி பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் ஹரிஹரசுதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கலா, தலைமை காவலர்கள் கார்த்திக்குமார், மடோனா ஜோசி ஆகியோர் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, காரில் வந்த ராமநாதபுரம் சித்தார்கோட்டையைச் சேர்ந்த முகம்மது பாசில் என்பவரிடம் 10,000 மலேசிய ரிங்கிட் மற்றும் 52,000 இந்திய ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது

News March 22, 2026

பரமக்குடியில் 75 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

image

பரமக்குடி அருகே பார்த்திபனூரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராமகிருஷ்ண பிரபு தலைமையிலான அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணிநகர் பகுதியைச் சேர்ந்த சசிரேகா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.81 லட்சம் மதிப்புள்ள 75 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நகைகளை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!