News March 21, 2026
ராமநாதபுரம் அருகே ரூ.8.10 லட்சம் பறிமுதல்

இராமநாதபுரம் சக்கரக்கோட்டை சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுப்பு தேவன் வலசையைச் சேர்ந்த ஜீவா என்பவரின் வாகனத்தை சோதனை செய்த போது அதில் உரிய ஆவணமின்றி ரூ.8.10 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் இராமநாதபுரம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News April 20, 2026
உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.