India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராமநாதபுரம் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்கு <
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

ராம்நாடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா? தயங்கமா ராம்நாடு மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04322-221733 அழைத்து தெரியப்படுத்துங்க. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணிக்கோங்க.

தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, கன்னியாகுமரி – ராமேஸ்வரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண் 22622) ரயில் ஜன.27 முதல் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மூலம் ரயில் அதிகாலை 4:10–4:12 மணி இடைவெளியில் நின்று செல்லும். பயணிகள் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர். மேலும் மற்ற ரயில்களுக்கும் நிறுத்தங்கள் தேவை என்று கோரிக்கை எழுகிறது. ரயிலில் அதிக பயணம் மேற்கொள்பவர்களுக்கு SHARE.

ராம்நாடு மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!

பரமக்குடியை சேர்ந்த நபிலா பேகம் (27) என்பவர், பேஸ்புக்கில் போலியாக கணக்கு தொடங்கி அதன் மூலம் இளம்பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து, இளைஞர்களை உல்லாசத்துக்கு அழைப்பது போல் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் தனிப்படை போலீசார் பரமக்குடியில், நபிலா பேகத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து தக்கலை பெண்களை சிறையில் அடைத்தனர்.

திருவாடனை அருகே உள்ள கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஓட்டுநர் முத்து (53). இவர் சி.கே.மங்கலம் அருகே தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறு பாலத்தின் அடியில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவாடனை போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருவாடனை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று (ஜன.24) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

Sorry, no posts matched your criteria.