Pondicherry

News March 27, 2026

புதுச்சேரி: வாகனத்திற்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

புதுச்சேரி மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா? அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <>இங்கே க்ளிக்<<>> பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

ஓட்டுக்கு பணம் கொடுப்பவர், பெறுபவர் மீதும் வழக்கு

image

தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், “ஓட்டுக்காக பண பரிமாற்றத்தை தடுக்க வங்கி பரிமாற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒருவரிடம் இருந்து பல நபர்களுக்கு ‘கூகுள் பே’ மூலம் பணம் செலுத்தினால் தகவல் தெரிந்துவிடும். ஓட்டுக்கு பணம் கொடுப்பவர் மீதும், வாங்குபவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.” என கூறியுள்ளார்.

News March 27, 2026

புதுச்சேரி: 30 டிரோன்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை

image

புதுவையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் கலந்து கொண்டு பேசியபோது, “வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுப்பதுதான் தேர்தல் துறையின் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இதை தடுக்க புதிய முயற்சியாக 30 தொகுதிகளில் 30 நவீன டிரோன்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என கூறினார்.

News March 27, 2026

புதுவை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 27, 2026

புதுச்சேரி: 5 கோடி தங்க நகைகள் பறிமுதல்-எஸ்.எஸ்.பி. தகவல்

image

புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதையொட்டி இதுவரை 5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் நேற்று கூறினார். மேலும் இதேபோல் 1500 லிட்டர் மதுபானம், 1500 கிலோ போதை பொருட்கள், ரூ.15 லட்சம் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 550 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 27, 2026

புதுவை: 30 தொகுதிகளில் INDIA கூட்டணி வேட்பாளர்கள் 42 பேர்

image

புதுவையில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இதில் INDIA கூட்டணி சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 22, திமுக 13, விசிக 4, மா.கம்யூ. 2, இ.கம்யூ 1 என மொத்தமுள்ள 30 தொகுதியில் INDIA கூட்டணி வேட்பாளர்கள் 42 பேர் போட்டி போடுகின்றனர். இது நேற்று வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில் உறுதியானது.

error: Content is protected !!