News March 27, 2026

ஓட்டுக்கு பணம் கொடுப்பவர், பெறுபவர் மீதும் வழக்கு

image

தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், “ஓட்டுக்காக பண பரிமாற்றத்தை தடுக்க வங்கி பரிமாற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒருவரிடம் இருந்து பல நபர்களுக்கு ‘கூகுள் பே’ மூலம் பணம் செலுத்தினால் தகவல் தெரிந்துவிடும். ஓட்டுக்கு பணம் கொடுப்பவர் மீதும், வாங்குபவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.” என கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

image

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!