Pondicherry

News March 28, 2026

புதுவை: ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் பண மோசடி

image

புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரின் செல்போன் டெலிகிராம் செயலிக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என செய்தி வந்துள்ளது. அதை நம்பி ரூ.76 லட்சத்து 56 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளார். இதன்மூலம் கிடைத்த லாப தொகையை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றபோது அது முடியவில்லை. அப்போதுதான் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

News March 27, 2026

புதுச்சேரி: தேர்தல் அலுவலர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி

image

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் எப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. அதற்காக வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு சென்ற வாரம் தேர்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வரும் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் தேர்தல் நடத்துவது குறித்து மேலும் பயிற்சி அளிக்கபடுகிறது. இதற்கான அறிவிப்பை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.

பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் ரங்கசாமி

image

புதுச்சேரியில் வருகிற 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ரங்கசாமி, இன்று மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் முதலமைச்சர் ரங்கசாமி ஜக்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்குகளை சேகரித்தார்.

News March 27, 2026

புதுச்சேரி: வீட்டில் இருந்தே ஆதார் திருத்தம் செய்யலாம்!

image

புதுச்சேரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கே கிளிக்<<>> செய்து, எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

புதுச்சேரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

புதுச்சேரி: 30 தொகுதிகளில் – 294 பேர் போட்டி

image

சட்டமன்ற தேர்தலுக்காக 30 தொகுதிகளில் 514 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பரிசீலனைக்குப் பிறகு 365 மனுக்கள் ஏற்கப்பட்டன. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 71 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். தற்போது 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். உழவர்கரை, நெட்டப்பாக்கம், நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை தொகுதியில் குறைந்தபட்சமாக 5 பேரும் போட்டியிடுகின்றனர்.

News March 27, 2026

புதுச்சேரி: காங்கிரஸ் பட்டியல் வெளியீடு

image

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் வைத்திலிங்கம், இன்று 16 பேர் கொண்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் வெளியிட்டார். அதில் மண்ணாடிப்பட்டில் டி.பி.ஆர் செல்வமும், உசுடு தொகுதியில் கார்த்திகேயனும், இந்திரா நகரில் ராஜகுமாரும், தட்டாஞ்சாவடியில் வைத்திலிங்கம், அரியாங்குப்பத்தில் லட்சுமியும், மனவெளியில் அனந்தராமனும் போட்டியிட உள்ளனர் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!