India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான திமுக இடையே, தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், காங்கிரஸைச் சேர்ந்த சில அதிருப்தி வேட்பாளர்கள் கட்சியின் கொடி மற்றும் தலைவர்களின் படங்களை பயன்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் கூட்டணியின் வாக்குகள் சிதறும் நிலை உருவாகி, திமுகவினரிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங், டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத் திட்டங்கள் குறித்து விளக்கினார். இந்த சந்திப்பில் கல்வி, ஆராய்ச்சி மேம்பாடு, தொழில் – கல்வி இணைப்பு (Industry-Institute Interface) மற்றும் இடைத் துறை (interdisciplinary) ஆய்வுகளை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.