Pondicherry

News March 29, 2026

புதுவை: ஜிப்மர் மருத்துமனையில் நோயாளி தற்கொலை

image

நாகை மணக்காடு பகுதியை சேர்ந்த அய்யப்பன்(54). கூலி தொழிலாளியான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, புதுவை ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று அய்யப்பன் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மன உளைச்சலின் காரணமாக கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்தது தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

புதுச்சேரி மக்களே உஷார்… எச்சரிக்கை!

image

புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.ஏஸ்.பி. ராகவ் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “பெண்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த தங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டினால் அதை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். உங்கள் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறுந்தகவல் அல்லது இணையதள முகவரி வந்தால் நம்ப வேண்டாம்” என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கையை மீறி வேட்பாளர்கள் பிரச்சாரம்

image

புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான திமுக இடையே, தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், காங்கிரஸைச் சேர்ந்த சில அதிருப்தி வேட்பாளர்கள் கட்சியின் கொடி மற்றும் தலைவர்களின் படங்களை பயன்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் கூட்டணியின் வாக்குகள் சிதறும் நிலை உருவாகி, திமுகவினரிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.

error: Content is protected !!