Pondicherry

News March 18, 2026

புதுச்சேரி: பிரபல ரவுடி கூட்டாளிகளுடன் அதிரடி கைது!

image

புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி எலி கார்த்திக் என்பவரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து தொழிலதிபர்களிடம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் தட்டான்சாவடி மார்கெட்டில் பதுங்கியிருந்த 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவுடி எலி கார்த்திக் மீது கொலை மற்றும் கொலை முயற்சி என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி பள்ளியில் நகை பணம் திருடியவர் கைது

image

புதுவை கருவடிக்குப்பம் ஷன்முகா நகர் முத்தமிழ் வீதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் எல்லைப்பிள்ளைசாவடி 100 அடி சாலையில் சிறப்பு பள்ளி நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது பள்ளியில் நகை பணம் திருடு போனது குறித்து அளித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (எ) ஓகிகுமாரை நேற்று (மார்ச் 17) கைது செய்தனர்.

News March 17, 2026

புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

image

டேராடுனில் அமைந்துள்ள இந்திய தேசிய இராணுவக் கல்லூரியில், 2027 ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கும் எட்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி இன்று வெளியிட்டுள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் தகுதியுள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News March 17, 2026

புதுச்சேரி: மெடிக்கலில் செல்வோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News March 17, 2026

என்ஆர் காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி பேசி வருவதாக தகவல்

image

புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறியில் இருக்கும் நிலையில், என்.ஆர் காங்கிரஸ் தலைவர் முதலமைச்சர் ரங்கசாமி தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. நேரம் வரும்போது அறிவிப்பேன் என்று பத்திரிகையாளரிடம் கூறியுள்ள நிலையில், அவர் தவெகவுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

error: Content is protected !!