Pondicherry

News March 18, 2026

புதுவை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் செய்து<<>> பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News March 18, 2026

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் – த.வெ.க கூட்டணி?

image

புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறியில் இருக்கும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் முதலமைச்சர் ரங்கசாமி தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. நேரம் வரும்போது அறிவிப்பேன் என்று பத்திரிகையாளரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில், அவர் தவெகவுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி பால் பாக்கெட்டுகளில் வாக்காளர் விழிப்புணர்வு

image

எதிர் வரும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்காளர் விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாக்காளர் விழிப்புணர்வு கருத்துக்கள் அச்சிடப்பட்ட, பாண்லே நிறுவனத்தின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் இன்று தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் நேற்று தனது அலுவலகத்தில் பாண்லே முகவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

News March 18, 2026

புதுச்சேரி: பிரபல ரவுடி கூட்டாளிகளுடன் அதிரடி கைது!

image

புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி எலி கார்த்திக் என்பவரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து தொழிலதிபர்களிடம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் தட்டான்சாவடி மார்கெட்டில் பதுங்கியிருந்த 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவுடி எலி கார்த்திக் மீது கொலை மற்றும் கொலை முயற்சி என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!