Pondicherry

News March 19, 2026

புதுச்சேரி: குண்டர் சட்டத்தில் குற்றவாளி கைது

image

புதுச்சேரி சேலியமேடு கிராமத்தைச் சேர்ந்த பிரபு (எ) பிரபாகரன் (32), பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தெற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, பாகூர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 18, 2026

புதுச்சேரி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

image

நடைபெறவிருக்கும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், (EVM) மற்றும் WPAT இயந்திரங்களை, சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யது குறித்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது பார்வையாளர்கள் முன்னிலையில், இன்று மாவட்ட தேர்தல் அதிகாரி அவர்களால் நடத்தப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 18, 2026

புதுச்சேரியில் 12 பேர் மனு சமர்ப்பிப்பு

image

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மார்ச் 16 ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில், இன்று புதுச்சேரியில் 11 பேரும், காரைக்காலில் ஒருவரும் சேர்த்து மொத்தம் 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

News March 18, 2026

புதுச்சேரியில் பட்டாசு விற்பனைக்குத் தடை

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொது அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. தேர்தல் (09.04.2026) அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை (04.05.2026) அன்று நடைபெறும். இந்த காலங்களில் பட்டாசு தயாரித்தல், சேமித்தல் மற்றும் விற்பனைக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

News March 18, 2026

புதுவை: தரிசனம் செய்ய புதுவை முதல்வர் பயணம்

image

புதுவை முதல்வர் ரங்கசாமி ஆன்மீக குருவான சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய புதுச்சேரியில் இருந்து புறப்பட்டார். பல்வேறு அரசியல் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அப்பா பைத்திய சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து முடிவு எடுப்பது வழக்கம், அந்த வகையில் குழப்பமான அரசியல் சூழலில் சேலம் கோயிலுக்கு செல்கிறார் முதல்வர் ரங்கசாமி.

News March 18, 2026

புதுச்சேரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000!

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <>இங்கே <<>>கிளிக் செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

புதுச்சேரி மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>இங்கு <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 18, 2026

புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உகாதி வாழ்த்து

image

புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், தெலுங்கு புத்தாண்டான உகாதி திருநாளை முன்னிட்டு தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியின் பன்முக கலாச்சாரத்தில் தெலுங்கு கலாச்சாரம் முக்கிய இடம் பெறுகிறது என்றும், குறிப்பாக ஏனாம் பகுதி மக்களின் பாரம்பரியம் மாநிலத்திற்கு பெருமை சேர்க்கிறது என்றும் அவர் வாழ்த்து கூறினார்.

error: Content is protected !!