India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி ஜோஸ் சார்ல்ஸ் மார்ட்டின் தொடங்கியுள்ள லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் “தர்பூசணி” (Watermelon) சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. புதியதாக தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு தனது அடையாளத்தை வலுப்படுத்தும் வகையில் சின்னம் கோரியிருந்தது. இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம், கட்சிக்கு “தர்பூசணி” சின்னத்தை வழங்கியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 21-ம் தேதி அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முஸ்லிம் மக்களின் முக்கிய திருநாளான ரம்ஜான் கொண்டாட்டத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

புதுச்சேரி மாநிலத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலியில் உள்ள Gas Cylinder Booking என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே SHARE பண்ணுங்க!

புதுச்சேரியில் வருகிற ஏப்.09-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் வருகிற மார்ச் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <

மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வருகிற 24ம் தேதி வரை புதுச்சேரி, காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்தகவலை மறக்காமல் ஷேர் பண்ணுங்க!

மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 18) ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று நாளை (மார்ச் 19), மறுநாள் (மார்ச் 20) வரை இந்த மழையானது நீடிக்கும் என தெரிவித்தது.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.