Pondicherry

News March 20, 2026

புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தேர்தல் ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம்

image

தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆட்சியர் குலோத்துங்கன், மத்திய அரசின் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, ஜிஎஸ்டி அலுவலகம், கலால்துறை மற்றும் விமானப்படை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

News March 20, 2026

புதுச்சேரி: லஜக-வுக்கு சின்னம் ஒதுக்கீடு

image

புதுச்சேரி ஜோஸ் சார்ல்ஸ் மார்ட்டின் தொடங்கியுள்ள லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் “தர்பூசணி” (Watermelon) சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. புதியதாக தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு தனது அடையாளத்தை வலுப்படுத்தும் வகையில் சின்னம் கோரியிருந்தது. இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம், அக்கட்சிக்கு “தர்பூசணி” சின்னத்தை வழங்கியுள்ளது.

error: Content is protected !!