Pondicherry

News March 20, 2026

புதுச்சேரி: லஜக-வுக்கு சின்னம் ஒதுக்கீடு

image

புதுச்சேரி ஜோஸ் சார்ல்ஸ் மார்ட்டின் தொடங்கியுள்ள லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் “தர்பூசணி” (Watermelon) சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. புதியதாக தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு தனது அடையாளத்தை வலுப்படுத்தும் வகையில் சின்னம் கோரியிருந்தது. இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம், அக்கட்சிக்கு “தர்பூசணி” சின்னத்தை வழங்கியுள்ளது.

News March 20, 2026

​புதுவை: தொகுதி வாரியாக EVM இயந்திரங்கள் பிரிப்பு

image

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபாட் இயந்திரங்களை தொகுதி வாரியாகப் பிரிக்கும் பணி ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. அதன்படி, கணினி குலுக்கல் முறையின் மூலம் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும், பாதுகாப்புத் துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் ‘ஸ்டிராங் ரூம்’ திறக்கப்பட்டு, இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.

புதுச்சேரி: சிலிண்டர்கள் பதுக்கல்-ஒருவர் கைது

image

புதுச்சேரி, மடுகரைப் பகுதியில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பதாக உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது. அதன்படி போலீசார் அங்கு சென்று விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 10 சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர். மேலும் சிலிண்டர்களை பதுக்கிய மடுகரையைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News March 20, 2026

புதுவை: லஜக-வுக்கு ‘தர்பூசணி’ சின்னம் ஒதுக்கீடு

image

புதுச்சேரி ஜோஸ் சார்ல்ஸ் மார்ட்டின் தொடங்கியுள்ள லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் “தர்பூசணி” (Watermelon) சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. புதியதாக தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு தனது அடையாளத்தை வலுப்படுத்தும் வகையில் சின்னம் கோரியிருந்தது. இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம், கட்சிக்கு “தர்பூசணி” சின்னத்தை வழங்கியுள்ளது.

error: Content is protected !!