Pondicherry

News March 20, 2026

வேட்பு மனு தாக்கல் செய்தார் புதுச்சேரி முதல்வர்

image

புதுச்சேரி சட்டமன்ற தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படாத நிலையில், ரங்கசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பாஜகவுடனான கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில், ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

News March 20, 2026

BREAKING புதுச்சேரி: LJK-விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

image

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான (NDA) தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், கூட்டணியில் இணைந்துள்ள எல்.ஜே.கே (LJK) கட்சிக்கு 2 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இறுதியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News March 20, 2026

BREAKING புதுவை: தொகுதி ஒதுக்கீடு – முதல்வர் பேச்சுவார்த்தை

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டியாவை இன்று தனியார் விடுதியில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். வரவிருக்கும் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக-அதிமுக-எல்.ஜே.கே கூட்டணி 14 தொகுதிகளில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி முடிவுகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

News March 20, 2026

புதுச்சேரி: வேட்புமனுத் தாக்கல் தேதிகளில் மாற்றம்

image

புதுச்சேரி மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர் வெளியிட்ட அறிவிப்பின்படி, ரம்ஜான் பண்டிகை விடுமுறை மாற்றத்தால் வேட்புமனுத் தாக்கல் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் இன்று (மார்ச் 20) வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்றும் நாளை (மார்ச் 21) விடுமுறை என்பதால் மனுக்கள் பெறப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 20, 2026

புதுச்சேரி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளம்!

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!