India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி பாவாணர் நகரில், பக்கத்து வீட்டுப் பெண்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான வாலிபர், தற்கொலை செய்யப் போவதாக வீடியோ பதிவு செய்து மனைவிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவை கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (36). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 13-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவரால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கரிக்கலாம்பாக்கம் போலீசார், மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். அதன்படி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட நீதிபதி குலோத்துங்கன் உத்தரவிட்டார்.

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் வேகம் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 102 வேட்பாளர்கள் 115 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதனால் கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <

புதுச்சேரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
Sorry, no posts matched your criteria.