News March 17, 2026

புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

image

டேராடுனில் அமைந்துள்ள இந்திய தேசிய இராணுவக் கல்லூரியில், 2027 ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கும் எட்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி இன்று வெளியிட்டுள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் தகுதியுள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

image

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!