India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சுவார்த்தைக்கு முயன்றார். ஆனால், அவரது அழைப்பை முதல்வர் ரங்கசாமி ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதனால், காலையிலிருந்து காத்திருந்த மன்சுக் மாண்டவியா, பின்னர் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள எம்எல்ஏ-க்களின் அரசு அலுவலகங்கள் காலியாக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அமைச்சர் ஜான் குமாரின் பதவி காலம் முடிவடைந்ததையொட்டி, புதுச்சேரி 45 அடி வள்ளலார் சாலையில் உள்ள அவரது அலுவலகம் நேற்று காலியாக்கப்பட்டு, அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

புதுச்சேரி வேளாண் துறையில் 29 ஆண்டுகளாக, வேளாண் பொறியியல் அதிகாரியாக பணியாற்றி வரும் ஜெயக்குமாருக்கு, வேளாண் பொறியியல் பிரிவின் துணை இயக்குனராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாநில நிலத்தடி நீர் பிரிவு மற்றும் மண்வள பாதுகாப்பு அலுவலகத்தில் துணை இயக்குனராக பதவி ஏற்றுள்ளார். இவருக்கு காரைக்கால் வேளாண் பொறியியல் துணை இயக்குனர் பதவியும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத் தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான குலோத்துங்கன் பல்வேறு தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, வேட்புமனு தாக்கலுக்கான படிவங்கள் போதுமான அளவில் உள்ளனவா, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்த்தார்.

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு பொதுத்துறை நிறுவன வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது பூர்த்தியடந்தவர்
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E., / B.tech.,
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

வேட்பாளர்கள் இதுவரை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மட்டுமே மனு தாக்கல் செய்து வந்தனர். ஆனால் இந்த தேர்தலில், புதுச்சேரியில் வேட்பாளர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என இந்திய தேர்தல் கமிஷன் இப்போது அறுவித்துள்ளது. மேலும் வேட்பாளர்கள் ஆன்லைன் மூலமாகவே அதிகாரியை சந்திப்பதற்கான நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட லிங்காரெட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சாமி தரிசனம் செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று துவக்கினார். இந்நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Sorry, no posts matched your criteria.