India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வாணியம்பாடியில் உள்ள கபூராபாத் பகுதியில், தாய் உடந்தையுடன் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அதே பகுதியை சேர்ந்த இர்ஃபான் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உடைந்தயாக இருந்த பெண்ணின் தாயும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பெண்ணின் தந்தை ஜபியுல்லா கொடுத்த புகாரின் பேரில், நடவடிக்கை எடுத்துள்ளனர். 10 மாசம் சுமந்து பெற்ற தாயே மகளை கெடுத்தது அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.

அஞ்செட்டி அருகே உள்ள பாலதுண்டன பள்ளி கிராமத்தில் இருந்து விக்னேஷ் என்பவர் நேற்று (ஜன-3) காலை 7 மணி அளவில் தனது பெற்றோருடன் இரு சக்கர வாகனத்தில் தேன்கனிகோட்டைக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது, குந்துகோட்டை அருகே எதிரே அதிவேகமாக வந்த வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் 2026-ம் ஆண்டிற்கான திருநங்கையர் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். சுய முயற்சியால் முன்னேறி, குறைந்தபட்சம் 5 திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவியவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். ஆர்வமுள்ளவர்கள் பிப்ரவரி 2-ம் தேதிக்குள் awards.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முசிறியை அடுத்த தா.பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பில்லாபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தியதில் ரவிக்குமார் உயிரிழந்தார். இவ்வழக்கில் குற்றவாளி சிவக்குமாருக்கு திருச்சி 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாத் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Sorry, no posts matched your criteria.