Tamilnadu

News January 4, 2026

புதுச்சேரி: குறைதீர் நாள் கூட்டத்தில் 31 மனுக்கள்

image

புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் உத்தரவுபடி, அனைத்து சனிக்கிழமைகளிலும் காவல் நிலையங்களில், பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில், பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் 31 புகார்கள் பெறப்பட்டு 24 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரியலூர்: SI தேர்வில் அரியலூர் இளைஞர் முதலிடம்

image

தமிழ்நாடு முழுவதும் கடந்த டிச.21.2025 அன்று நடைபெற்ற உதவி ஆய்வாளர் தேர்வில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த சின்ன வளையம் கிராமத்தை விக்னேஷ்வரன் என்ற இளைஞர் வெற்றி பெற்று, தமிழகத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார். மேலும் அரியலூர் மாவட்டத்தில், பத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 4, 2026

சென்னை: போதையில் காவலர்கள் மீது தாக்குதல்!

image

சென்னை ஓட்டேரி பகுதியில், ஏகாங்கிபுரம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர்களான உமாபதி மற்றும் ஜோதி மணியை, சரித்திர பதிவேடு குற்றவாளியான அப்பு தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் மது போதையில் கற்களால் தாக்கி தப்பிக்க முயன்றார். இதில், அப்புவின் நண்பர்களான விஜயகுமார் மற்றும் சூர்யா ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மலை: வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு!

image

ஆரணி, கண்ணமங்கலம் அருகே உள்ள 5 புத்தூர் கிராமத்தில் விளை நிலத்தில் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு நேற்று எதிர்பாராத விதமாக வெடித்தது. இதனால் அந்த பகுதியில் சுற்றித் திரிந்த நாய் உயிரிழந்தது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

News January 4, 2026

பள்ளிபாளையத்தில் வசமாக சிக்கிய இளைஞர்!

image

பள்ளிபாளையம் எஸ்பிபி (SPB) காலனியில் 6 பவுன் தங்க நகைகள் திருடு போயின. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வீரவநல்லூரைச் சேர்ந்த சரண் (20) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.கைது செய்யப்பட்ட சரணிடமிருந்து 6 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

News January 4, 2026

தி.மலை: வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு!

image

ஆரணி, கண்ணமங்கலம் அருகே உள்ள 5 புத்தூர் கிராமத்தில் விளை நிலத்தில் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு நேற்று எதிர்பாராத விதமாக வெடித்தது. இதனால் அந்த பகுதியில் சுற்றித் திரிந்த நாய் உயிரிழந்தது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

error: Content is protected !!