Tamilnadu

News January 4, 2026

பள்ளிபாளையத்தில் வசமாக சிக்கிய இளைஞர்!

image

பள்ளிபாளையம் எஸ்பிபி (SPB) காலனியில் 6 பவுன் தங்க நகைகள் திருடு போயின. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வீரவநல்லூரைச் சேர்ந்த சரண் (20) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.கைது செய்யப்பட்ட சரணிடமிருந்து 6 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

News January 4, 2026

சேலத்தில் நடந்த பகீர் சம்பவம்!

image

சேலம் மணியனூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது குழந்தையின் இடுப்பில் இருந்த 2.5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.03) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.04) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.

error: Content is protected !!