Tamilnadu

News January 4, 2026

தி.மலை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<> இங்கு கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

அரியலூர்: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

அரியலூர் மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <>இங்கே <<>>கிளிக் செய்து ‘E-EPIC Download’ என்ற ஆப்சனை தேர்வு செய்து . உங்க VOTERID எண்ணை உள்ளீடு செய்து புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் இன்று (ஜன.04) கடைசி நாள் என்பதால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை அணுகவும்.ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

பெரம்பலுர்: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

பெரம்பலுர் மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <>இங்கே கிளிக்<<>> செய்து ‘E-EPIC Download’ என்ற ஆப்சனை தேர்வு செய்து . உங்க VOTERID எண்ணை உள்ளீடு செய்து புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.அதேபோல், மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் இன்று (ஜன.04) கடைசி நாள் என்பதால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை அணுகவும்.ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

புதுச்சேரி: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

புதுச்சேரி மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <>இங்கே <<>>கிளிக் செய்து ‘E-EPIC Download’ என்ற ஆப்சனை தேர்வு செய்து . உங்க VOTERID எண்ணை உள்ளீடு செய்து புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.அதேபோல், மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் இன்று (ஜன.04) கடைசி நாள் என்பதால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை அணுகவும்.ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

திருவாரூர்: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

திருவாரூர் மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <>இங்கே கிளிக்<<>> செய்து ‘E-EPIC Download’ என்ற ஆப்சனை தேர்வு செய்து . உங்க VOTERID எண்ணை உள்ளீடு செய்து புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.அதேபோல், மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் இன்று (ஜன.04) கடைசி நாள் என்பதால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை அணுகவும்.ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

திருப்பத்தூர்: இளம்பெண் தற்கொலை முயற்சி!

image

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன். இவரது மனைவி சுகந்தி. இவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜன.4) வயிற்று வலி அதிகமாக அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் இளம்பெண் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

News January 4, 2026

திருவள்ளூர்: பாலியல் தொழிலாளி அடித்துக்கொலை!

image

போரூர் தெள்ளியார் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சில்பா (35). திருநங்கையான இவர், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பாலியல் தொழிலுக்காக வானகரம் சர்வீஸ் சாலையில் நின்ற போது, அங்கு வந்த சில மர்மநபர்கள், வானகரம் பகுதிக்கு அவரை அழைத்து சென்றனர். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மர்மநபர்கள், சில்பாவை அடித்து கொன்றதாக தெரிகிறது. இதுகுறித்து வானகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

கள்ளக்குறிச்சியில் வாக்காளர் சிறப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று 04.01.26 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. எஸ் ஐ ஆர் வரைவு பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டு இருந்தாலும் அல்லது புதிதாக பெயர் சேர்க்க வேண்டும் என்றால் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News January 4, 2026

“விஜயால் பிடிக்க முடியாது”-வேல்முருகன் பேட்டி

image

விஜய் ஒரு காலத்திலும் இந்த தேர்தலில் வெற்றி வாகை சூட முடியாது; அவரால் 2-ம் இடம் பிடிக்க முடியாது. அதிமுக இடத்தை விஜயால் பிடிக்க முடியாது; தமிழகத்தில் திமுக அதிமுக இடையேதான் இருமுனைப் போட்டி விஜய் ஓட்டை பிரிப்பதற்கு பயன்படுவாரே தவிர, அவருக்கு விழும் வாக்குகள் வெற்றியை பெற்று தராது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் சேலம் விமான நிலையத்தில் பரபரப்பு பேட்டி.

News January 4, 2026

விருதுநகர்: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

image

விருதுநகர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!