News January 4, 2026

புதுச்சேரி: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

புதுச்சேரி மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <>இங்கே <<>>கிளிக் செய்து ‘E-EPIC Download’ என்ற ஆப்சனை தேர்வு செய்து . உங்க VOTERID எண்ணை உள்ளீடு செய்து புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.அதேபோல், மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் இன்று (ஜன.04) கடைசி நாள் என்பதால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை அணுகவும்.ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

image

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!