India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாநகராட்சியின் 58-வது வார்டு கவுன்சிலராக காந்திமதி என்பவர் உள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டில் பணம் பதுக்கி இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில், வருமான வரித்துறையினர் & தேர்தல் பறக்கும் படையினர், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

அஞ்செட்டி அடுத்த கெம்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பொக்லைன் ஆப்ரேட்ராக சின்ன முத்து (33). இவர் அஞ்செட்டி அருகே நுாருந்துசாமி மலைபெட்டா கிராமத்தில், கூட்டு குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணிக்காக, சின்னமுத்து குழி தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது திடீரென பொக்லைன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சின்ன முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

பரமத்தி அருகே, கோட்டணம்பாளையத்தில் உள்ள, திமுக பிரமுகர் சங்கர்வேல் (40), என்பவரின் வீட்டில் தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராசப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர், சோதனை மேற்கொண்டனர். சோதனையில், 15 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 590 சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்து ப.வேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனர்.

நத்தம் அருகே மதுக்காரம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (27). விஜயகுமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இரவு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்து தங்க மோதிரம், ரூ.40 ஆயிரம் மற்றும் வாட்ச் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து விஜயகுமார் புகாரின் பேரில் நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நத்தம் அருகே மதுக்காரம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (27). விஜயகுமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இரவு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்து தங்க மோதிரம், ரூ.40 ஆயிரம் மற்றும் வாட்ச் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து விஜயகுமார் புகாரின் பேரில் நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

அஞ்செட்டி அடுத்த கெம்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பொக்லைன் ஆப்ரேட்ராக சின்ன முத்து (33). இவர் அஞ்செட்டி அருகே நுாருந்துசாமி மலைபெட்டா கிராமத்தில், கூட்டு குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணிக்காக, சின்னமுத்து குழி தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது திடீரென பொக்லைன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சின்ன முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.