India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குடியாத்தம் சந்தப்பேட்டை பஜார் பகுதியில் உள்ள 2 நகைக்கடைகளில் நேற்று மாலை சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் திடீரென நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் உள்ள நகைகள், அவற்றுக்கு உண்டான ரசீதுகள், விற்பனை விவரங்கள், வருமான வரி செலுத்தியதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

நெல்லை சந்திப்பில் இருந்து வெட்டுவான்குளம் சென்ற அரசு பஸ், வேகத்தடையில் ஏறியபோது பின் இருக்கையில் இருந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். டிரைவர் அசுர வேகத்தில் பஸ்சை இயக்கியதே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகூர் – திட்டச்சேரி சாலையில் நாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முச்சம் பஸ் நிறுத்தத்தில் சந்தேகுக்கும் படி நின்றிந்த முதியவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு, சோதனை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த துரைராஜ்(75) என்பதும், மதுபாட்டில்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையெடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கரூரைச் சேர்ந்தவர் சாந்தமணி(26). இவர் மேட்டுப்பட்டி சாலையில் பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூரைச் சேர்ந்தவர் சாந்தமணி(26). இவர் மேட்டுப்பட்டி சாலையில் பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் சந்தப்பேட்டை பஜார் பகுதியில் உள்ள 2 நகைக்கடைகளில் நேற்று மாலை சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் திடீரென நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் உள்ள நகைகள், அவற்றுக்கு உண்டான ரசீதுகள், விற்பனை விவரங்கள், வருமான வரி செலுத்தியதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
Sorry, no posts matched your criteria.