India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் தலைமையில் நேற்று(ஏப்.14) விழுப்புரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர. அப்போது இந்திரா நகர் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்திய போது, அந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பித்து ஓடிவிட்டார். லாரியை சோதனை செய்து கொண்டு அதில் கிராவல் மண் இருப்பது தெரியவந்தது. வாகனத்தை பறிமுதல் செய்து டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு தவெக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து தி.நகரில் உள்ள முத்துரங்கன் சாலை, வள்ளுவர் கோட்டம், எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட கீழ்ப்பாக்கம் ரித்தர்டன் ரோடு ஆகிய இடங்களில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்கிறார். அவருக்கு ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், மதியம் 2 மணி முதல் 3 மணி வரைக்குள் பிரசாரம் செய்து முடிக்க அனுமதி அளித்துள்ளனர்.

செக்கானூரணி அருகே கண்ணனூர் நரசிங்கபுரம் கண்மாயில், கேரளாவிலிருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட மருத்துவக்கழிவுகளைக் கொட்ட முயன்ற லாரி உரிமையாளர் முத்துக்குமார் மற்றும் உதவியாளர் தமிழரசன் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த செக்கானூரணி போலீசார், கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சியின் 58-வது வார்டு கவுன்சிலராக காந்திமதி என்பவர் உள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டில் பணம் பதுக்கி இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில், வருமான வரித்துறையினர் & தேர்தல் பறக்கும் படையினர், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
Sorry, no posts matched your criteria.