Tamilnadu

News April 20, 2026

தபால் வாக்கு செலுத்தலை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருவாரூர், கொடிக்கால்பாளையம் பகுதியில் உள்ள தாஜ்பிரகாஷ் தெருவில் 85 வயதிற்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று தபால் வாக்கு செலுத்தும் முறையை நேரில் ஆய்வு செய்தார்.

புதுச்சேரி: பெயிண்ட்டரை குத்திய தந்தை-மகன்

image

வாணரபேட்டையைச் சேர்ந்த பெயிண்டர் அருள்தாஸ் (45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று அருள்தாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது வெங்கடேசன் அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வெங்கடேசன் மகன் அருண் திருப்புளியால் அருள்தாஸை கையில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அருள்தாஸ் ஒதியஞ்சாலை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

News April 20, 2026

தபால் வாக்கு செலுத்தலை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருவாரூர், கொடிக்கால்பாளையம் பகுதியில் உள்ள தாஜ்பிரகாஷ் தெருவில் 85 வயதிற்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று தபால் வாக்கு செலுத்தும் முறையை நேரில் ஆய்வு செய்தார்.

News April 20, 2026

தபால் வாக்கு செலுத்தலை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருவாரூர், கொடிக்கால்பாளையம் பகுதியில் உள்ள தாஜ்பிரகாஷ் தெருவில் 85 வயதிற்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று தபால் வாக்கு செலுத்தும் முறையை நேரில் ஆய்வு செய்தார்.

News April 20, 2026

தபால் வாக்கு செலுத்தலை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருவாரூர், கொடிக்கால்பாளையம் பகுதியில் உள்ள தாஜ்பிரகாஷ் தெருவில் 85 வயதிற்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று தபால் வாக்கு செலுத்தும் முறையை நேரில் ஆய்வு செய்தார்.

News April 20, 2026

கூடலூர்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

image

கூடலூரில் இருந்து கேரளம் மாநிலம் மலப்புரம் செல்லும் சாலையில் நாடுகாணி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் வந்த கேரளம் மாநிலத்தை சேர்ந்த இப்ராஹிம் என்பவரிடம் ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 500 வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் கூடலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல்: மயங்கி கிடந்தவர் உயிரிழப்பு

image

திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி எதிரே மயங்கிய நிலையில் கிடந்த ஒருவரை நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் செம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் நாகமணி என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!