Tamilnadu

News March 25, 2026

திண்டுக்கல்: “தமிழ்நாட்டை ஆள முடியாது”

image

திண்டுக்கல் புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுபநிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட கலைஞர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, டெல்லியில் ஆட்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அது அமித் ஷாவாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி. இந்திய அளவில் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் அதிகமான பாலியல் குற்றங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

கோவையில் அண்ணாமலை போட்டி?

image

சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை தனக்கு ஒதுக்கீடு செய்யுமாறு அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 25, 2026

திருத்தணியில் பயங்கர வன்முறை!

image

புதுச்சேரியைச் சேர்ந்த அருண்பாண்டியன்(30). திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி கிருத்திகை விழாவில் பங்கேற்றார். இரவில் ரயில் நிலையம் அருகே உறங்கிக் கொண்டிருந்தபோது, வேல்முருகன்(26) என்பவருடன் இவருக்கு தகராறு ஏற்பட்டது. இதில், அருண்பாண்டியன் தலையில் கத்தியால் வெட்டிவிட்டு வேல்முருகன் தப்பினார். காயமடைந்த அருண்பாண்டியன் GH -இல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருத்தணியில் ரூ.5.85 லட்சம் பறிமுதல்!

image

திருவள்ளூர்: திருத்தணி அடுத்த ஆந்திரா எல்லைப் பகுதியில், உள்ள சிவாடாவில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர், நடத்திய சோதனையில், நேற்று(மார்ச் 24) மாலை எந்த வித ஆவணமும் இன்றி ரூ.5.85 லட்சம் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் நடத்தும் அதிகாரி கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டது.

முத்துக்கடை பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் வழிகாட்டுதலின்படி, ராணிப்பேட்டை, முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நேற்று (24.03.2026) SVEEP திட்டத்தின் கீழ் கலாச்சார நடனக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.​ வாக்காளர் பங்கேற்பை ஊக்குவிக்க நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படும் விதத்தில் நடைபெற்றது.

error: Content is protected !!
↑