News March 25, 2026
திருத்தணியில் ரூ.5.85 லட்சம் பறிமுதல்!

திருவள்ளூர்: திருத்தணி அடுத்த ஆந்திரா எல்லைப் பகுதியில், உள்ள சிவாடாவில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர், நடத்திய சோதனையில், நேற்று(மார்ச் 24) மாலை எந்த வித ஆவணமும் இன்றி ரூ.5.85 லட்சம் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் நடத்தும் அதிகாரி கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.