India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் வழிகாட்டுதலின்படி, ராணிப்பேட்டை, முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நேற்று (24.03.2026) SVEEP திட்டத்தின் கீழ் கலாச்சார நடனக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வாக்காளர் பங்கேற்பை ஊக்குவிக்க நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படும் விதத்தில் நடைபெற்றது.

விழுப்புரம்: காமராஜர் தெருவில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு இன்று(மார்ச் 25) காலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, தபால் நிலையத்தில் பணிபுரிந்த 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து தபால் நிலையம் முழுவதும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி இன்று(மார்ச் 25) வருகை தந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்த அவரை விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே கள்ளிப்பட்டு பாமக நிர்வாகி ஆறுமுகம் வரவேற்றார். அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பாஜக, அதிமுகவினர் வரவேற்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும், கடந்த 15-ம் தேதி முதல் பொது மற்றும் தனியார் சுவர்களில் உள்ள அனுமதிக்கப்படாத விளம்பரங்கள், போஸ்டர்கள், பதாகைகள் அகற்றப்பட்டு வருகிறது. மாவட்ட முழுவதும் தற்போது வரை 15,154 பொது இடங்களிலும், 9,225 தனியார் இடங்களிலும் என மொத்தம் 24,000க்கும் மேற்பட்ட விளம்பரங்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.