News March 25, 2026
திருச்சி: 24,000 இடங்களில் விளம்பரங்கள் அகற்றம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும், கடந்த 15-ம் தேதி முதல் பொது மற்றும் தனியார் சுவர்களில் உள்ள அனுமதிக்கப்படாத விளம்பரங்கள், போஸ்டர்கள், பதாகைகள் அகற்றப்பட்டு வருகிறது. மாவட்ட முழுவதும் தற்போது வரை 15,154 பொது இடங்களிலும், 9,225 தனியார் இடங்களிலும் என மொத்தம் 24,000க்கும் மேற்பட்ட விளம்பரங்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.