Tamilnadu

News March 25, 2026

BREAKING: பெரியகுளம் தொகுதியில் அமமுக போட்டி

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் அறிவித்தார். அதில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தொகுதியில் அமமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தற்போது திமுக வசம் இருக்கும் பெரியகுளம் தொகுதியில் அமமுக வெற்றி முகம் காணுமா? கமெண்ட் பண்ணுங்க மக்களே!

News March 25, 2026

BREAKING: ஊட்டி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கீடு!

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) அறிவித்தார். அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை சட்டமன்றத் தொகுதியில் பாஜக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 25, 2026

BREAKING: தருமபுரியில் பாமக போட்டியிடும் தொகுதிகள்

image

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார் அதில் தருமபுரி, பென்னாகரம் தொகுதியில் பாமக போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 25, 2026

BREAKING நெல்லை: பாஜக, அமமுக தொகுதிகள் அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் அறிவித்தார். அதில் திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியும், நாங்குநேரி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 25, 2026

சிவகங்கை: NDA கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

image

தமிழக தேர்தல் திருவிழா கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார். அதன்படி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்,மானாமதுரை தொகுதிகளில் பாஜகவும், காரைக்குடி தொகுதியில் அமமுகவும் போட்டியிடுகின்றன.

News March 25, 2026

BIG NEWS: ஈரோட்டில் NDA கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு!

image

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார் அதில் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜகவும், ஈரோடு மேற்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News March 25, 2026

கடலூர் மாவட்டத்தில் 43 சதவீதம் மழை அதிகம்!

image

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் இன்று (மார்ச் 25) வரை இயல்பாக 18.4 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 26.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 43 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News March 25, 2026

BREAKING: வாசுதேவநல்லூரில் பாஜக போட்டி

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் அறிவித்தார். அதில் தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் தொகுதியில் பாஜக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மதிமுக வசம் இருக்கும் வாசுதேவநல்லூர் தொகுதியில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து கமெண்ட் பண்ணுங்க மக்களே!

News March 25, 2026

BREAKING: ஒட்டன்சத்திரம் தொகுதி தமாகவிற்கு ஒதுக்கீடு!

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) அறிவித்தார். அதன் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 25, 2026

BREAKING தூத்துக்குடி: பாஜக, அமமுக தொகுதிகள் அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் அறிவித்தார். அதில் திருச்செந்தூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியும், ஓட்டப்பிடாரம்(தனி) தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

error: Content is protected !!
↑