Tamilnadu

News March 25, 2026

மயிலாடுதுறை: ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை!

image

மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் (Mahanadi Coalfields Limited) தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 664
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,330
5. கல்வித் தகுதி: 12th, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 06.04.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 25, 2026

பெரம்பலூர்: ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை!

image

மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் (Mahanadi Coalfields Limited) தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 664
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,330
5. கல்வித் தகுதி: 12th, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 06.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 25, 2026

புதுச்சேரி: ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை!

image

மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் (Mahanadi Coalfields Limited) தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 664
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,330
5. கல்வித் தகுதி: 12th, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 06.04.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 25, 2026

புதுக்கோட்டை: ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை!

image

மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் (Mahanadi Coalfields Limited) தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 664
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,330
5. கல்வித் தகுதி: 12th, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 06.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 25, 2026

திருச்சி: வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் வரும் 27-ம் தேதி, கே.கே.நகர் சௌபாக்கியா மெட்ரிகுலேஷன் பள்ளியில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிறுவன முதலாளிகள், ஊழியர்கள், உரிமை கோருபவர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என இ.பி.எப் மண்டல ஆணையர் ஆசிஷ் குமார் திரிபாதி தெரிவித்துள்ளார்.

News March 25, 2026

BREAKING: சென்னையில் எங்கெல்லாம் அதிமுக போட்டி?

image

சென்னை: சைதாப்பேட்டையில் அமமுக, அம்பத்தூர், பெரம்பூர் தொகுதிகளில் பாமக, மயிலாப்பூரில் பாஜக போட்டியிடுவதாக அதிமுக தலைமையிலான NDA கூட்டணி அறிவித்துள்ளது. இந்த 4 தொகுதியை தவிர மற்ற 12 தொகுதியிலும் அதிமுக போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க தொகுதியில் யார் வேட்பாளர்களாக களமிறங்குவார்கள் என்ற ஐடியா உங்களுக்கு இருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க.

News March 25, 2026

குமரி: NDA கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

image

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார். அதன்படி கன்னியாகுமாரி மாவட்டத்தில் நாகர்கோயில்,  குளச்சல், பத்மநாபபுரம் (ம) விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் பாஜகவும் கிள்ளியூர் தொகுதியில் தாமாகவும் போட்டியிடும் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 25, 2026

BREAKING: தளி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கீடு!

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) அறிவித்தார். அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி சட்டமன்றத் தொகுதியில் பாஜக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BIG NEWS: ராசிபுரம் தொகுதியில் பாஜக போட்டி!

image

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார் அதில் ராசிபுரம்(தனி) தொகுதியில் பாஜக போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!
↑