Tamilnadu

News March 30, 2026

சிவகங்கை: புதிய ரேஷன் கார்டு பெற எளிய வழி!

image

சிவகங்கை மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து செயலியை பதிவிறக்கம் செய்து உங்க ஆதார் எண்ணை பதிவு செய்து உங்க ரேஷன் கார்டை டவுன்லோடு செய்யலாம். மேலும் இதில் நீங்கள் வாங்கிய பொருட்களின் விவரங்களையும் பாத்துக்கலாம். ரேஷன் கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் செய்யலாம். SHARE பண்ணுங்க..!

News March 30, 2026

மதுரை: VOTER ID ல இத மாத்தனுமா?

image

மதுரை மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
<>இங்கு கிளிக்<<>> செய்யுங்க.
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

தென்காசி: புதிய ரேஷன் கார்டு பெற எளிய வழி!

image

தென்காசி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து செயலியை பதிவிறக்கம் செய்து உங்க ஆதார் எண்ணை பதிவு செய்து உங்க ரேஷன் கார்டை டவுன்லோடு செய்யலாம். மேலும் இதில் நீங்கள் வாங்கிய பொருட்களின் விவரங்களையும் பாத்துக்கலாம். ரேஷன் கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் செய்யலாம். SHARE பண்ணுங்க..!

தேனி: புதிய ரேஷன் கார்டு பெற எளிய வழி!

image

தேனி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து செயலியை பதிவிறக்கம் செய்து உங்க ஆதார் எண்ணை பதிவு செய்து உங்க ரேஷன் கார்டை டவுன்லோடு செய்யலாம். மேலும் இதில் நீங்கள் வாங்கிய பொருட்களின் விவரங்களையும் பாத்துக்கலாம். ரேஷன் கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் செய்யலாம். SHARE பண்ணுங்க..!

News March 30, 2026

நாகை: 3 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.‌ நாகை தொகுதியில் மாவட்டச் செயலாளர் சுகுமார் போட்டியிடுகிறார். கீழ்வேளூரில் செந்தில்பாண்டியன், வேதாரண்யத்தில் கிங்ஸ்லி ஜெரால்ட் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில் தவெக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளதை அடுத்து கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

News March 30, 2026

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெற குழு அமைப்பு

image

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்படும் பணத்திற்கு திரும்ப பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த குழுவை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News March 30, 2026

மாயவரம்: நீரில் மூழ்கி இளைஞர் பலி – சோகம்

image

மயிலாடுதுறை மாவட்டம் பாதரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிரித்விராஜ்(28). இவர் நேற்று முந்தினம் நண்பர்களுகடன் கேவரோடை கிரத்தில் உள்ள சவுடு மண் குவாரியில் குளம் போல் தேங்கிருந்த நீரில் குளித்துள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற பிரித்விராஜ், நீரில் மூழ்கி மாயமானார். இதுக்குறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் தியாணைப்புத்துறையினர் அங்கு விரைந்து அவரை தேடும் பணியில் ஈடுப்பட்டு, உடலை மீட்டனர்.

News March 30, 2026

தேனி: தவெக கம்பம் வேட்பாளருக்கு அக்கட்சியினர் எதிர்ப்பு!

image

கம்பம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெகநாத் மிஸ்ரா என்பவரை நேற்று அக்கட்சியின் தலைவர் அறிவித்தார். இந்த வேட்பாளர் அறிவிப்பை அக்கட்சியினர் கண்டித்து கம்பம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தமிழக வெற்றிக்காக கட்சி அலுவலகத்தை கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெகநாத் மிஸ்ரா அறிவிப்பை கட்சியினர் எதிர்த்து கோஷம் எழுப்பினர்.

error: Content is protected !!
↑