News March 30, 2026
மாயவரம்: நீரில் மூழ்கி இளைஞர் பலி – சோகம்

மயிலாடுதுறை மாவட்டம் பாதரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிரித்விராஜ்(28). இவர் நேற்று முந்தினம் நண்பர்களுகடன் கேவரோடை கிரத்தில் உள்ள சவுடு மண் குவாரியில் குளம் போல் தேங்கிருந்த நீரில் குளித்துள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற பிரித்விராஜ், நீரில் மூழ்கி மாயமானார். இதுக்குறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் தியாணைப்புத்துறையினர் அங்கு விரைந்து அவரை தேடும் பணியில் ஈடுப்பட்டு, உடலை மீட்டனர்.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.