News March 30, 2026
தேனி: தவெக கம்பம் வேட்பாளருக்கு அக்கட்சியினர் எதிர்ப்பு!

கம்பம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெகநாத் மிஸ்ரா என்பவரை நேற்று அக்கட்சியின் தலைவர் அறிவித்தார். இந்த வேட்பாளர் அறிவிப்பை அக்கட்சியினர் கண்டித்து கம்பம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தமிழக வெற்றிக்காக கட்சி அலுவலகத்தை கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெகநாத் மிஸ்ரா அறிவிப்பை கட்சியினர் எதிர்த்து கோஷம் எழுப்பினர்.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.