Tamilnadu

News April 2, 2026

விருதுநகர் மக்களே; நம்பர்-ஆ NOTE பண்ணிக்கோங்க!

image

விருதுநகர் மாவட்டத்தில் “தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் அந்தந்தத் தொகுதிக்குரிய பார்வையாளர்களின் தொலைபேசி எண்கள் வாயிலாகத் தெரிவிக்கலாம். மேலும், தினமும் காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை அந்தந்த முகாம் அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் பார்வையாளர்களைச் சந்தித்து முறையிடலாம்” என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News April 2, 2026

நெல்லை: கலெக்டர் அலுவலக ஊழியர் போக்சோவில் கைது

image

நெல்லை அருகே மேலகருங்குளத்தைச் சேர்ந்த பால்சுரேஷ்(29), +2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக இருந்த அவர், மாணவியை பின்தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்ததையடுத்து, அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 2, 2026

இராமநாதபுரம்: வாய்க்காலில் அழுகிய சடலம் மீட்பு

image

திருவாடானை தாலுகா இளங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த 56 வயதான அருணகிரி, பழங்குளம் அருகே வாய்க்காலில் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அவர் மரணமான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News April 2, 2026

மாயவரம்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள்100% வழங்கப்படும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. சிலிண்டர் பதிவு செய்யும்போது தங்கள் மொபைலுக்கு வரும் OTP மூலமே சிலிண்டர்களை பெற முடியும். மேலும் சிலிண்டர்களை தவறாக பயன்படுத்துதல், பதுக்கல் குறித்து 04364290768 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரீகாந்த தெவித்துள்ளார்.

News April 2, 2026

மதுரை: லிப்ட் கொடுத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை

image

திருப்புவனத்தை சேர்ந்த கண்ணன் மனைவி தமிழ் (31) கரூர் செல்வதற்காக மதுரை – ராமேஸ்வரம் சாலையில் பேருந்திற்காக காத்திருந்தார். அங்கு வந்த அவர் ஊரை சேர்ந்த ஷபிக் ராஜா (30) ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் விடுவதாக கூறி, டூவீலரில் லிப்ட் கொடுத்து அழைத்து சென்றார். எலைட் பள்ளி அருகே டூவீலரை சந்துக்குள் திருப்பி அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிலைமான் போலீசார் ஷபிக் ராஜாவை இன்று கைது செய்தனர்.

News April 2, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 1) இரவு 10 முதல் இன்று (ஏப்ரல் 2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.1) இரவு முதல் இன்று (ஏப்ரல்.2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!
↑