News April 2, 2026

இராமநாதபுரம்: வாய்க்காலில் அழுகிய சடலம் மீட்பு

image

திருவாடானை தாலுகா இளங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த 56 வயதான அருணகிரி, பழங்குளம் அருகே வாய்க்காலில் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அவர் மரணமான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!